verse 3958 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 73 of 79

அனுமன் இராம இலக்குவரின் ஆற்றலை விளக்குதல்

கம்பராமாயணம் 3958 · நட்புக் கோட் படலம்

'உன்னினேன் , நினது உள்ளத்தின் உள்ளதை , உரவோய் !`'அன்ன வாலியைக் காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல்இன்ன வீரர்பால் இல்லை '' என்று அயிர்த்தனை ; இனி , யான்சொன்ன கேட்டு , அவை கடைப்பிடிப்பாய் ' எனச் சொன்னான் .
Share