verse 3959 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 74 of 79

இராமன் திருமாலே என அனுமன் நிறுவுதல்

கம்பராமாயணம் 3959 · நட்புக் கோட் படலம்

'சங்கு சக்கரக் குறி உள தடக்கையில் , தாளில் ;எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை ;செம் கண் வில் கரம் அத்து இராமன் அத் திரு நெடும் மாலே ;இங்கு உதித்தனன் , ஈண்டு அறம் நிறுத்துதற்கு ; இன்னும் '
Share