verse 4370 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Kaargaala Padalam · Verse 120 of 121

நந்துகள் சேற்றில் குளித்தல்

கம்பராமாயணம் 4370 · கார்காலப் படலம்

அளித்தன முத்து இனம் தோற்ப மான் அனார்வெளித்து எதிர் விழிக்கவும் வெள்கி மேன்மையால்ஒளித்தன ஆம் என ஒடுங்கு கண்ணனகுளித்தன மண்ணிடை கூனல் நந்து எலாம்.
Share