verse 5184 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kaatchi Padalam · Verse 5 of 159
கம்பராமாயணம் 5184 · காட்சிப் படலம்
விழுதல், விம்முதல், மெய் உற வெதும்புதல், வெருவல்,எழுதல், ஏங்குதல், இரங்குதல் இராமனை எண்ணித்தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழந்து உயிர்த்தல்,அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்.