verse 5186 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 7 of 159

கம்பராமாயணம் 5186 · காட்சிப் படலம்

அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதலிய அதிகம்கரிய காண்டலும், கண்ணின்நீர் கடல்புகக் கலுழ்வாள்;உரிய காதலர் ஒருவரோடு ஒருவரை உலகில்பிரிவு எனும் துயர் உருவுகொண்டால் அன்ன பிணியாள்.
Share