verse 5278 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 99 of 159

இருவர் நிலையினையும் அநுமன் காண்டல்

கம்பராமாயணம் 5278 · காட்சிப் படலம்

கூசி ஆவி குலைவுறு வாளையும்ஆசையால் உயிர் ஆசு அழிவானையும்காசு இல் கண் இணை சான்று எனக் கண்டனன்ஊசல் ஆடல் ஒழிந்த உளத்தினான்.
Share