Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 194 of 363
‘இத்தலை வந்தது, என்னைஇராமன்பால் வாலின் ஈர்த்துவைத்தலைக் கருதி அன்று;வானவர் மார்பில் தைத்தமுத்தலை அயிலின் உச்சிமுதுகு உற, மூரி வால் போல்கைத்தலம் காலும் தூங்கக்கிடத்தலைக் கருதி ‘என்றான்.