verse 7629 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 231 of 363
இலக்குவன் அனுமன் தோள்மேல் ஏறுதல்
கம்பராமாயணம் 7629 · கும்பகருணன் வதைப் படலம்
ஏறினான், இளங் கோளரி;இமையவர் ஆசிகூறினார்; எடுத்து ஆர்த்ததுவானரக் குழுவும்;நூறு பத்துடைப் பத்தியின்நொறில் பரி பூண்டஆறு தேரினும் அகன்றது,அனுமன்தன் தடந் தோள்.