verse 7760 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 362 of 363

கும்பகருணன் தலை கடலில் மூழ்குதல்

கம்பராமாயணம் 7760 · கும்பகருணன் வதைப் படலம்

மாக்கூடு படர்வேலைமறி மகரத் திரை வாங்கி,மேக்கூடு, கிழக்கூடு,மிக்கு இரண்டு திக்கூடுபோக்கூடு தவிர்த்து, இருகண்புகையோடு புகை உயிர்க்கும்மூக்கூடு புகப்புக்குமூழ்கியது அம் முகக் குன்றம்.
Share