Yuddha Kandam · Maayaa Sanaga Padalam · Verse 2 of 95
மகோதரனிடம் இராவணன் சீதையை அடையும் உபாயம் கேட்டல்
மாதிரம் கடந்த தோளான், மந்திர இருக்கை வந்தமோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி,‘சீதையை எய்தி, உள்ளம் சிறுமையின் தீரும் செய்கையாது? எனக்கு உணர்த்தி, இன்று, என் இன்னுயிர் ஈதி ‘என்றான்.