Yuddha Kandam · Maayaa Sanaga Padalam · Verse 7 of 95
இராவணன் சீதையைக் காணுதல்
பண்களால் கிளவி செய்து, பவளத்தால் அதரம் ஆக்கி,பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கி ஈட்டிஎண்களால் அளவா மானக் குணம் தொகுத்து இயற்றினாளை,கண்களால் அரக்கன் கண்டான், அவளை ஓர் கலக்கம் காண்பான்.