verse 7769 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Maayaa Sanaga Padalam · Verse 8 of 95

இராவணன் ஏவலரால் அங்குக் கொணர்ந்து இடப்பட்ட பொன்னாசனத்தில் அமர்ந்து சீதையை நோக்கித் தன்னிலையினை எடுத்துரைத்தல்

கம்பராமாயணம் 7769 · மாயா சனகப் படலம்

இட்டது ஓர் இரண பீடத்து, அமரரை இருக்கை நின்றும்கட்ட தோள் கானம் சுற்ற, கழல் ஒன்று கவானின் தோன்ற,வட்ட வெண் கவிகை ஓங்க, சாமரை மருங்கு வீச,தொட்டது ஓர் சுரிகையாளன் இருந்தனன், இனைய சொன்னான்.
Share