verse 7774 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Maayaa Sanaga Padalam · Verse 13 of 95

கம்பராமாயணம் 7774 · மாயா சனகப் படலம்

‘ஈசனே முதலா மற்றை மானுடர் இறுதி யாரும்கூச, மூன்று உலகும் காக்கும் கொற்றத்தேன்; வீரக் கோட்டிபேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென்; பெண்பால் வைத்தஆசை நோய் கொன்றது என்றால், ஆண்மைதான் மாசு உணாதோ?
Share