verse 7770 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Maayaa Sanaga Padalam · Verse 9 of 95

கம்பராமாயணம் 7770 · மாயா சனகப் படலம்

‘என்றுதான், அடியனேனுக்கு இரங்குவது? இந்து என்பான்என்றுதான், இரவியோடும் வேற்றுமை தெரிவது என்பால்?என்றுதான், அநங்க வாளிக்கு இலக்கு அலாது இருக்கல் ஆவது?என்று, தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண்டான்
Share