verse 7772 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Maayaa Sanaga Padalam · Verse 11 of 95
கம்பராமாயணம் 7772 · மாயா சனகப் படலம்
‘தோற்பித்தீர்; மதிக்கு மேனி சுடுவித்தீர்; தென்றல் தூற்றவேர்ப்பித்தீர்; வயிரத் தோளை மெலிவித்தீர்; வேனில் வேளைஆர்ப்பித்தீர்; என்னை இன்னல் அறிவித்தீர்; அமரர் அச்சம்தீர்ப்பித்தீர்; இன்னும் என் என் செய்வித்துத் தீர்திர் அம்மா!