verse 61 · Valaiyapathi · Anonymous
புறத்திரட்டு · செய்யுள் 61
வளையாபதி 61 · புறத்திரட்டு
மக்க்ள் பயந்து மனையறம் ஆற்றுதல்தக்க(து) அறிந்தார் தலைமைக் குணமென்பபைத்(து)அர(வு) அல்குல் படிற்(று)உரை யாரொடுதுய்த்துக் கழிப்பது தோற்றமொன்(று) இன்றே.