verse 51 · Valaiyapathi · Anonymous
புறத்திரட்டு · செய்யுள் 51
வளையாபதி 51 · புறத்திரட்டு
வாரி பெருகப் பெருகிய காதலைவாரி சுருங்கச் சுருங்கி விடுதலின்மாரி பெருகப் பெருகி அறவறும்வார்புனல் ஆற்றின் வகையும் புரைப.