verse 1 · Valaiyapathi · Anonymous
புறத்திரட்டு · செய்யுள் 1
வளையாபதி 1 · புறத்திரட்டு
வினைபல வலியி னாலே வேறுவே(று) யாக்கை யாகிநனிபல பிறவி தன்னுள் துன்புறூஉம் நல்லு யிர்க்குமனிதரின் அரிய(து) ஆகும் தோன்றுதல், தோன்றி னாலும்இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்ன தேயாம்.