verse 11 · Valaiyapathi · Anonymous

புறத்திரட்டு · செய்யுள் 11

வளையாபதி 11 · புறத்திரட்டு

பெண்ணின் ஆகிய பேரஞர் பூமியுள்எண்ணம் மிக்கவர் எண்ணினும் எண்ணிலார்பின்னி நின்ற பெருவினை மேல்வரும்என்ன(து) ஆயினும் ஏதில்பெண் நீக்குமின்.
Share