verse 13 · Valaiyapathi · Anonymous

புறத்திரட்டு · செய்யுள் 13

வளையாபதி 13 · புறத்திரட்டு

கள்ளன் மின்,கள(வு) ஆயின யாவையும்;கொள்ளன் மின்,கொலை கூடி வரும்அறம்;எள்ளன் மின்,இலர் என்றெண்னி யாரையும்;நள்ளன் மின்பிறர் பெண்ணொடு நண்ணன்மின்.
Share