verse 8460 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 28 of 102
கம்பராமாயணம் 8460 · படைத் தலைவர் வதைப் படலம்
எரிந்து எழு பல்படையின் ஒளி வீரர்அருங்கல மின் ஒளி தேர் பரி யானைபொருந்திய பண் ஒளி தார் ஒளி பொங்கஇரிந்தது பேரிருள் எண் திசை தோறும்.