verse 8483 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 51 of 102

கம்பராமாயணம் 8483 · படைத் தலைவர் வதைப் படலம்

வெங்கண் வெள் எயிற்று அரக்கரில், கவிக்குல வீரச்சிங்கம் அன்ன போர்த் தலைவரில், தலைவராய்த் தெரிந்தார்,அங்கு அமர் களத்து ஒருவரோடு ஒருவர் சென்று அடர்ந்தார்;பொங்கு வெஞ்செருத் தேவரும் நடுக்குறப் பொருதார்;
Share