verse 8540 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Magarak Kannan Vadhai Padalam · Verse 6 of 38

கம்பராமாயணம் 8540 · மகரக் கண்ணன் வதைப் படலம்

தன்னுடைச் சேனை கோடி ஐந்து உடன் தழுவ, தானைமன்னுடைச் சேனை வெள்ளம் ஓர் ஐந்து மழையின் பொங்கிப்பின்னுடைத்தாக, பேரி கடல்பட பெயர்ந்த தூளிபொன் உடைச் சியைத்து உச்சிக்கு உச்சியும் புதைய, போனான்.
Share