verse 8545 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Magarak Kannan Vadhai Padalam · Verse 11 of 38

கம்பராமாயணம் 8545 · மகரக் கண்ணன் வதைப் படலம்

வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி,மீனொடு மேகம் சிந்த விசைத்தனர் மீட்டும் வீச,கானகம் இடியுண்டு என்னக் கவிக்குலம் மடியும் கவ்வி,போனகம் நுகரும் பேய்கள் வாய்ப் புறம் புடைப்போடு ஆர்ப்ப
Share