Yuddha Kandam · Magarak Kannan Vadhai Padalam · Verse 15 of 38
"என்னுடைத் தாதை தன்னை இன் உயிர் உண்டாய் " என்றுமுன் உடைத்தாய தீய முழுப்பகை மூவர்க்கு இன்றி,நினுடைத்து ஆயது அன்றே; இன்று அது நிமிர்வென் 'என்றான்பொன்னுடைத் தாதை வண்டு குடைந்து உணும் பொலம்பொன் தாரான்