verse 8552 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Magarak Kannan Vadhai Padalam · Verse 18 of 38
கம்பராமாயணம் 8552 · மகரக் கண்ணன் வதைப் படலம்
அம்புயக் கண்ணன் கண்டத்து ஆயிரம் பகழி நாட்டி,தம்பிதன் கவச மீதே இரட்டிச் சாயகங்கள் தாக்கிவெம்பு இகல் அனுமன் மீதே வெங்கணை மாரி வித்திஉம்பர் தம் உலகம் முற்றும் சரங்களாய் மூடி உய்த்தான்.