verse 8556 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Magarak Kannan Vadhai Padalam · Verse 22 of 38

மகரக் கண்ணன் வானில் சென்று இடி, காற்று, நெருப்பு ஆகியவற்றை உண்டாகுதல்

கம்பராமாயணம் 8556 · மகரக் கண்ணன் வதைப் படலம்

மார்பிடை நின்ற வாளி வாயிடை வெயிலின் வாரும்சோரியன், விசும்பினூடு ஓர் இமைப்பு இடை தோன்றா நின்றான்,கார் உரும் ஏறும், காற்றும், கனலியும், கடைநாள் வையம்பேர்வுறு காலம் என்ன, பெருக்கினன், தவத்தின் பெற்றான்.
Share