Yuddha Kandam · Magarak Kannan Vadhai Padalam · Verse 20 of 38
ஏ உண்டு துளக்கம் எய்தா, இரத்தகப் பரிதி ஈன்றபூவுண்ட கண்ணன், வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான்தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர,தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான்.