verse 8578 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Piramaatthira Padalam · Verse 6 of 231

கம்பராமாயணம் 8578 · பிரமாத்திரப் படலம்

யானைமேல் பறை, கீழ்ப் பக்கத்து எறிமணி, இரதத்து ஆழி,மான மாப் புரவிப் பொன் தார், மரக் கொடி கண்டை, மானச்சேனையோர் கழலும் தாரும் சேண் தரப் புலம்ப, மற்றைவானகத்து ஓடும் ஆழி அலை என, வளர்ந்த அன்றே.
Share