Yuddha Kandam · Piramaatthira Padalam · Verse 10 of 231
நாற்கடல் அனைய தானை நடந்திட, கிடந்த பாரின்மேல்கடந்து எழுந்த தூளி விசும்பின்மேல் கொழுந்து வீச,மால்கடல் சேனை காணும் வானவர் மகளிர், மானப்பாற்கடல் அனைய வாட்கண், பனி கடல் படைத்த அன்றே.