verse 8585 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Piramaatthira Padalam · Verse 13 of 231
கம்பராமாயணம் 8585 · பிரமாத்திரப் படலம்
புரந்தரன் செருவில் தந்து போயது, புணரி ஏழும்உரம் தவிர்த்து ஊழி பேரும் காலத்துள் ஒலிக்கும் ஓதைகரந்தது வயிற்று, கால வலம்புரி கையின் வாங்கி,சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச ஊதினான், திசையும் சிந்த.