verse 8584 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Piramaatthira Padalam · Verse 12 of 231

இந்திரசித்து தன் சேனைகளை அன்றிலின் உருவமைய அணி வகுத்து நிறுத்திச் சங்க நாதஞ் செய்து தன் வில்லின் நாணொலி செய்து ஆரவாரித்தல்

கம்பராமாயணம் 8584 · பிரமாத்திரப் படலம்

சென்று வெங்களத்தை எய்தி, சிறையொடு துண்டம், செங் கண்,ஒன்றிய கழுத்து, மேனி, கால், உகிர், வாலொடு, ஒப்ப,பின்றல் இல் வெள்ளத் தானை முறைபடப் பரப்பி, பேழ்வாய்அன்றிலின் உருவது ஆய அணிவகுத்து, அமைந்து நின்றான்
Share