Verse 3076 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruppanjjaakkarappadhigam · Verse 10 of 11
திருப்பஞ்சாக்கரப்பதிகம் · 3.22.10
புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்சித்தத் தவர்கள் தெளிந்து தேறினவித்தக நீறணி வார்வி னைப்பகைக்கத்திர மாவன அஞ்செ ழுத்துமே.