Verse 3075 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruppanjjaakkarappadhigam · Verse 9 of 11
திருப்பஞ்சாக்கரப்பதிகம் · 3.22.9
கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கார்வண மாவன அஞ்செ ழுத்துமே.