Verse 3070 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruppanjjaakkarappadhigam · Verse 4 of 11
திருப்பஞ்சாக்கரப்பதிகம் · 3.22.4
நல்லவர் தீயரெ னாது நச்சினர்செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவகொல்லந மன்தமர் கொண்டு போமிடத்தல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே.