Verse 3069 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thiruppanjjaakkarappadhigam · Verse 3 of 11

திருப்பஞ்சாக்கரப்பதிகம் · 3.22.3

ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத்தேனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர்ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே.
Share