Verse 3068 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruppanjjaakkarappadhigam · Verse 2 of 11
திருப்பஞ்சாக்கரப்பதிகம் · 3.22.2
மந்திர நான்மறை யாகி வானவர்சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வனசெந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.