Verse 3067 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thiruppanjjaakkarappadhigam · Verse 1 of 11

பண் · காந்தாரபஞ்சமம்

திருப்பஞ்சாக்கரப்பதிகம் · 3.22.1

துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
Share