Verse 3072 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thiruppanjjaakkarappadhigam · Verse 6 of 11

திருப்பஞ்சாக்கரப்பதிகம் · 3.22.6

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.
Share