Verse 6995 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirumudhugundram Thirutthaandagam · Verse 4 of 10

திருமுதுகுன்றம் – திருத்தாண்டகம் · 6.68.4

ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை உத்தமனைப் பத்தர்மனம் குடிகொண் டானைக்கான்றிரிந்து காண்டீப மேந்தி னானைக் கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத்தான்றெரிந்தங் கடியேனை யாளாக் கொண்டு தன்னுடைய திருவடியென் றலைமேல் வைத்ததீன்கரும்பைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
Share