Verse 6992 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirumudhugundram Thirutthaandagam · Verse 1 of 10
திருமுதுகுன்றம் – திருத்தாண்டகம் · 6.68.1
கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக் கருதுவார்க் காற்ற எளியான் றன்னைக்குருமணையைக் கோளரவ மாட்டு வானைக் கொல்வேங்கை யதளனைக்கோ வணவன் றன்னைஅருமணியை அடைந்தவர்கட் கமுதொப் பானை ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்கதிருமணியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.