Verse 7794 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thirumuruganpoondi · Verse 2 of 10
திருமுருகன்பூண்டி · 7.49.2
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவ லாமை சொல்லிக்கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங் கூறை கொள்ளு மிடம்முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.