Verse 7795 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thirumuruganpoondi · Verse 3 of 10
திருமுருகன்பூண்டி · 7.49.3
பசுக்க ளேகொன்று தின்று பாவிகள் பாவ மொன் றறியார்உசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங் கூறை கொள்ளு மிடம்முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன் பூண்டி மாநகர் வாய்இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
குறிப்பு உயிர் - உசிர் என மருவியது.