Verse 7799 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thirumuruganpoondi · Verse 7 of 10

திருமுருகன்பூண்டி · 7.49.7

வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண் கோவணந் தற்ற யலேஓதம் மேவிய ஒற்றி யூரையும் முத்தி நீர் மகிழ்வீர்மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன் பூண்டி மாநகர் வாய்ஏது காரணம் எது காவல்கொண் டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
Share