Verse 7809 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruppunavaayil · Verse 7 of 10
திருப்புனவாயில் · 7.50.7
ஏசற்று நீநினை யென்னொடு சூளறும் வைகலும்பாசற் றவர் பாடிநின் றாடும் பழம்பதிதேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப்பூசற் றுடிபூச லறாப் புன வாயிலே.