Verse 7811 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruppunavaayil · Verse 9 of 10
திருப்புனவாயில் · 7.50.9
எற்றே நினை என்னொடுஞ் சூளறும் வைகலும்மற்றேதும் வேண்டா வல்வினை யாயின மாய்ந்தறக்கற்றூறு கார்க் காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப்புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே.