Verse 7812 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruppunavaayil · Verse 10 of 10
திருப்புனவாயில் · 7.50.10
பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலைஅடியார் அடியன் நாவல வூரன் உரைத்தனமடியாது கற்றிவை யேத்தவல் லார்வினை மாய்ந்துபோய்க்குடியாகப் பாடிநின் றாடவல் லார்க்கில்லை குற்றமே.