verse 91 · Annamalai Satakam · Thiruchitrambala Navalar
அண்ணாமலைச் சதகம் 91 · பெரும்பாலும் நோய்கள் வராவகை கூறியது
எட்டுநா ளைக்கிரு முழுக்காடொவ் வோர்பட்சமிருகண் கலிக்கமிடுவோர்எத்தாக மதிதொறும் பித்தநீ ரெல்லாமெடுத்திட மருந்துகொள்வோர்திட்டமா யெண்ணான்கு நாளினுக் கொருகாற்றிருந்திழை புணர்ச்சி செய்வோர்,செப்புமொரு மூன்றுமா தத்திலகு நகியமதுசீருடன் செய்துகொள்வோர்வட்டமா மூவிரு மதிக்கொரு விரோசனம்வாங்காம் லேவாங்குவோர்வயிறுபசி கண்டுண்ணு வோர்களுக்கொரு நோயும்வாராது மிகுதியாகஅட்டமா சித்தி முன்னிட்டமது ரேசனேயருள்பெறு வசந்தராயர்அண்ணாவி னிற்றுதிசெ யுண்ணா முலைக்குரியவண்ணா மலைத்தேவனே.