verse 73 · Chozha Mandala Satakam · Velur Athmanatha Desikar
சோழ மண்டல சதகம் 73 · வெண்ணெய்நல்லூர்
விள்ளும் மதுரை அலங்கரித்தவீம்பு நோக்கி வெண்ணெய்நல்லூர்உள்ளும் இடுகாடு ஒக்கும்எனஉரைத்தார் கம்பர் உரைத்தமுறைஅள்ளும் அணியாற் பசும்பொன்னால்அமரா பதிபோல் அலங்கரித்தேவள்ளல் வழுதி அதிசயிப்பவாழ்ந்தோன் சோழ மண்டலமே.