verse 72 · Chozha Mandala Satakam · Velur Athmanatha Desikar

சோழ மண்டல சதகம் 72 · இராமகாதையில் சடையன்

எண்ணத் தகும்பார் உள்ளளவும்இரவி மதியம் எழும்அளவும்கண்ணற்கு இனிய சயராமகதையில் ஒருபான் கவியமுதும்வெண்ணைச் சடையன் சடையன்எனவிறல்ஆர் கம்பன் விளங்கவைத்தவண்ணத் துரைவே ளாண்பெருமான்வளம்சேர் சோழ மண்டலமே.
Share